2 யோவான் 1:6 2 John 1:6

நாம் அவருடைய கட்டளைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கட்டளை இதுவே.

2 யோவான் 1:6 · IRV

And this is love, that we walk according to His commandments. This is the very commandment you have heard from the beginning, that you must walk in love.

2 John 1:6 · BSB
2 யோவான் 1 முழுவதும் வாசிக்க