2 யோவான் 1:8 2 John 1:8
உங்களுடைய செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெற்றுக்கொள்வதற்கு எச்சரிக்கையாக இருங்கள்.
Watch yourselves, so that you do not lose what we have worked for, but that you may be fully rewarded.