தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 1:11 2 Kings 1:11

மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னைச் சீக்கிரமாக வரச்சொல்லுகிறார் என்றான்.

2 இராஜாக்கள் 1:11 · IRV

So the king sent to Elijah another captain with his fifty men. And the captain said to Elijah, “Man of God, the king declares, ‘Come down at once!’”

2 Kings 1:11 · BSB
2 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க