தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 1:14 2 Kings 1:14

இதோ, வானத்திலிருந்து அக்கினி இறங்கி, முந்தின இரண்டு தலைவர்களையும், அவரவர்களுடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்தது; இப்போதும் என்னுடைய உயிர் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.

2 இராஜாக்கள் 1:14 · IRV

Behold, fire has come down from heaven and consumed the first two captains of fifty, with all their men. But now may my life be precious in your sight.”

2 Kings 1:14 · BSB
2 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க