தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 1:15 2 Kings 1:15

அப்பொழுது யெகோவாவுடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய்,

2 இராஜாக்கள் 1:15 · IRV

Then the angel of the LORD said to Elijah, “Go down with him. Do not be afraid of him.” So Elijah got up and went down with him to the king.

2 Kings 1:15 · BSB
2 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க