தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 1:17 2 Kings 1:17

எலியா சொன்ன யெகோவாவுடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான்; அவனுக்கு மகன் இல்லாததால், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய மகனான யோராமின் இரண்டாம் வருடத்தில் யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 1:17 · IRV

So Ahaziah died according to the word of the LORD that Elijah had spoken. And since he had no son, Jehoram succeeded him in the second year of the reign of Jehoram son of Jehoshaphat over Judah.

2 Kings 1:17 · BSB
2 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க