தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 1:18 2 Kings 1:18

அகசியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 இராஜாக்கள் 1:18 · IRV

As for the rest of the acts of Ahaziah, along with his accomplishments, are they not written in the Book of the Chronicles of the Kings of Israel?

2 Kings 1:18 · BSB
2 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க