தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 1:8 2 Kings 1:8

அதற்கு அவர்கள்: அவன் கம்பளி உடையை அணிந்து, தோல் கச்சையைத் தன் இடுப்பிலே கட்டியிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;

2 இராஜாக்கள் 1:8 · IRV

“He was a hairy man,” they answered, “with a leather belt around his waist.” “It was Elijah the Tishbite,” said the king.

2 Kings 1:8 · BSB
2 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க