தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 10:13 2 Kings 10:13

யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரர்களை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்கள்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜாத்தியின் பிள்ளைகளையும் நலம் விசாரிப்பதற்குப் போகிறோம் என்றார்கள்.

2 இராஜாக்கள் 10:13 · IRV

Jehu met some relatives of Ahaziah king of Judah and asked, “Who are you?” “We are relatives of Ahaziah,” they answered, “and we have come down to greet the sons of the king and of the queen mother.”

2 Kings 10:13 · BSB
2 இராஜாக்கள் 10 முழுவதும் வாசிக்க