2 இராஜாக்கள் 10:16 2 Kings 10:16
நீ என்னோடே கூடவந்து யேகோவாக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவனுடைய இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.
saying, “Come with me and see my zeal for the LORD!” So he had him ride in his chariot.