தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 10:18 2 Kings 10:18

பின்பு யெகூ மக்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.

2 இராஜாக்கள் 10:18 · IRV

Then Jehu brought all the people together and said, “Ahab served Baal a little, but Jehu will serve him a lot.

2 Kings 10:18 · BSB
2 இராஜாக்கள் 10 முழுவதும் வாசிக்க