தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 10:2 2 Kings 10:2

அதில்: உங்கள் எஜமானுடைய மகன்கள் உங்களோடிருக்கிறார்களே; இரதங்களும், குதிரைகளும், பாதுகாப்பான பட்டணமும் ஆயுதங்களும் உங்களுக்கு இருக்கிறதே.

2 இராஜாக்கள் 10:2 · IRV

“When this letter arrives, since your master’s sons are with you and you have chariots and horses, a fortified city and weaponry,

2 Kings 10:2 · BSB
2 இராஜாக்கள் 10 முழுவதும் வாசிக்க