தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 10:21 2 Kings 10:21

யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினதால், பாகாலின் பணிவிடைக்காரர்கள் எல்லோரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததால் பாகாலின் கோவில் நான்குபுறமும் நிறைந்திருந்தது.

2 இராஜாக்கள் 10:21 · IRV

Then Jehu sent word throughout Israel, and all the servants of Baal came; there was not a man who failed to show. They entered the temple of Baal, and it was filled from end to end.

2 Kings 10:21 · BSB
2 இராஜாக்கள் 10 முழுவதும் வாசிக்க