தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 10:3 2 Kings 10:3

இப்போதும் இந்தக் கடிதம் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் உங்கள் எஜமானுடைய மகன்களில் உத்தமமும் செம்மையுமாயிருக்கிறவனைப் பார்த்து, அவனை அவன் தகப்பனுடைய சிங்காசனத்தின்மேல் வைத்து, உங்கள் எஜமானுடைய குடும்பத்துக்காக போர்செய்யுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

2 இராஜாக்கள் 10:3 · IRV

select the best and most worthy son of your master, set him on his father’s throne, and fight for your master’s house.”

2 Kings 10:3 · BSB
2 இராஜாக்கள் 10 முழுவதும் வாசிக்க