தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 10:33 2 Kings 10:33

யோர்தான் நதி துவங்கிக் கிழக்கிலுள்ள அர்னோன் நதிக்கு அருகிலுள்ள ஆரோவேர் முதற்கொண்டிருக்கிற கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள காத்தியர்கள், ரூபனியர்கள், மனாசேயர்கள் இவர்களுடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் தோற்கடித்தான்.

2 இராஜாக்கள் 10:33 · IRV

from the Jordan eastward through all the land of Gilead (the region of Gad, Reuben, and Manasseh), and from Aroer by the Arnon Valley through Gilead to Bashan.

2 Kings 10:33 · BSB
2 இராஜாக்கள் 10 முழுவதும் வாசிக்க