தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 10:34 2 Kings 10:34

யெகூவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவனுடைய அனைத்து வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 இராஜாக்கள் 10:34 · IRV

As for the rest of the acts of Jehu, along with all his accomplishments and all his might, are they not written in the Book of the Chronicles of the Kings of Israel?

2 Kings 10:34 · BSB
2 இராஜாக்கள் 10 முழுவதும் வாசிக்க