தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 10:35 2 Kings 10:35

யெகூ இறந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 10:35 · IRV

And Jehu rested with his fathers and was buried in Samaria, and his son Jehoahaz reigned in his place.

2 Kings 10:35 · BSB
2 இராஜாக்கள் 10 முழுவதும் வாசிக்க