தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 10:9 2 Kings 10:9

மறுநாள் காலமே அவன் வெளியேவந்து நின்று, சகல மக்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, நான் என் எஜமானுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லோரையும் கொன்றவன் யார்?

2 இராஜாக்கள் 10:9 · IRV

The next morning, Jehu went out and stood before all the people and said, “You are innocent. It was I who conspired against my master and killed him. But who killed all these?

2 Kings 10:9 · BSB
2 இராஜாக்கள் 10 முழுவதும் வாசிக்க