2 இராஜாக்கள் 11:1 2 Kings 11:1
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சத்தார்கள் அனைவரையும் கொலைசெய்தாள்.
When Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she proceeded to annihilate all the royal heirs.