2 இராஜாக்கள் 11:10 2 Kings 11:10
ஆசாரியன் யெகோவாவின் ஆலயத்தில் தாவீதுராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.
Then the priest gave to the commanders of hundreds the spears and shields of King David from the house of the LORD.