2 இராஜாக்கள் 11:3 2 Kings 11:3
இவளோடேகூட அவன் ஆறுவருடங்கள் யெகோவாவுடைய ஆலயத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் அரசாட்சிசெய்தாள்.
And Joash remained hidden with his nurse in the house of the LORD for six years while Athaliah ruled the land.