தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 11:5 2 Kings 11:5

அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரண்மனையைக் காவல் காக்கவேண்டும்.

2 இராஜாக்கள் 11:5 · IRV

and commanded them, “This is what you are to do: A third of you who come on duty on the Sabbath shall guard the royal palace,

2 Kings 11:5 · BSB
2 இராஜாக்கள் 11 முழுவதும் வாசிக்க