தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 11:8 2 Kings 11:8

நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாக, ராஜாவைச் சுற்றிலும் வரிசையாக நிற்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன் கொலை செய்யப்படவேண்டும்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.

2 இராஜாக்கள் 11:8 · IRV

You must surround the king with weapons in hand, and anyone who approaches the ranks must be put to death. You must stay close to the king wherever he goes.”

2 Kings 11:8 · BSB
2 இராஜாக்கள் 11 முழுவதும் வாசிக்க