தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 12:12 2 Kings 12:12

கொல்லருக்கும், கல்தச்சருக்கும், யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குத் தேவையான எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.

2 இராஜாக்கள் 12:12 · IRV

masons, and stonecutters. They also purchased timber and dressed stone to repair the damage to the house of the LORD, and they paid the other expenses of the temple repairs.

2 Kings 12:12 · BSB
2 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க