2 இராஜாக்கள் 12:15 2 Kings 12:15
வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படி, பணத்தைப் பெற்றுக்கொண்ட மனிதர்களின் கையிலே கணக்குக் கேட்காமலிருந்தார்கள்; அவர்கள் அதை உண்மையாகச் செய்தார்கள்.
No accounting was required from the men who received the money to pay the workmen, because they acted with integrity.