2 இராஜாக்கள் 12:16 2 Kings 12:16
குற்றப்பிராயசித்தப் பணமும் பாவபிராயசித்தப் பணமும் யெகோவாவுடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப்படவில்லை; அது ஆசாரியர்களைச் சேர்ந்தது.
The money from the guilt offerings and sin offerings was not brought into the house of the LORD; it belonged to the priests.