தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 12:2 2 Kings 12:2

ஆசாரியனாகிய யோய்தா யோவாசுக்கு அறிவுரைசெய்த நாட்களெல்லாம் அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

2 இராஜாக்கள் 12:2 · IRV

And Joash did what was right in the eyes of the LORD all the days he was instructed by Jehoiada the priest.

2 Kings 12:2 · BSB
2 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க