தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 12:8 2 Kings 12:8

அப்பொழுது ஆசாரியர்கள் மக்களின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபார்க்காமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள்.

2 இராஜாக்கள் 12:8 · IRV

So the priests agreed that they would not receive money from the people and that they would not repair the temple themselves.

2 Kings 12:8 · BSB
2 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க