தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 13:1 2 Kings 13:1

அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருட ஆட்சியில் யெகூவின் மகனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே பதினேழுவருடங்கள் அரசாட்சிசெய்து,

2 இராஜாக்கள் 13:1 · IRV

In the twenty-third year of the reign of Joash son of Ahaziah over Judah, Jehoahaz son of Jehu became king of Israel, and he reigned in Samaria seventeen years.

2 Kings 13:1 · BSB
2 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க