தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 13:10 2 Kings 13:10

யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருட ஆட்சியில் யோவாகாசின் மகனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பதினாறுவருடங்கள் அரசாட்சிசெய்து,

2 இராஜாக்கள் 13:10 · IRV

In the thirty-seventh year of the reign of Joash over Judah, Jehoash son of Jehoahaz became king of Israel in Samaria, and he reigned sixteen years.

2 Kings 13:10 · BSB
2 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க