தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 13:13 2 Kings 13:13

யோவாஸ் இறந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான்.

2 இராஜாக்கள் 13:13 · IRV

And Jehoash rested with his fathers, and Jeroboam succeeded him on the throne. Jehoash was buried in Samaria with the kings of Israel.

2 Kings 13:13 · BSB
2 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க