தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 13:4 2 Kings 13:4

யோவாகாஸ் யெகோவாவுடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: யெகோவா அவனுக்குச் செவிகொடுத்தார்.

2 இராஜாக்கள் 13:4 · IRV

Then Jehoahaz sought the favor of the LORD, and the LORD listened to him because He saw the oppression that the king of Aram had inflicted on Israel.

2 Kings 13:4 · BSB
2 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க