தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 13:5 2 Kings 13:5

யெகோவா இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததால், அவர்கள் சீரியருடைய ஆளுகையின்கீழிருந்து விடுதலையானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் மக்கள் முன்புபோல தங்களுடைய கூடாரங்களிலே குடியிருந்தார்கள்.

2 இராஜாக்கள் 13:5 · IRV

So the LORD gave Israel a deliverer, and they escaped the power of the Arameans. Then the people of Israel lived in their own homes as they had before.

2 Kings 13:5 · BSB
2 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க