தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 13:6 2 Kings 13:6

ஆகிலும் இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த யெரொபெயாம் வீட்டாரின் பாவங்களை அவர்கள்விட்டு விலகாமல் அதிலே நடந்தார்கள்; சமாரியாவிலிருந்த விக்கிரகத்தோப்பும் நிலைத்திருந்தது.

2 இராஜாக்கள் 13:6 · IRV

Nevertheless, they did not turn away from the sins that the house of Jeroboam had caused Israel to commit, but they continued to walk in them. The Asherah pole even remained standing in Samaria.

2 Kings 13:6 · BSB
2 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க