தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 13:8 2 Kings 13:8

யோவாகாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 இராஜாக்கள் 13:8 · IRV

As for the rest of the acts of Jehoahaz, along with all his accomplishments and his might, are they not written in the Book of the Chronicles of the Kings of Israel?

2 Kings 13:8 · BSB
2 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க