தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 13:9 2 Kings 13:9

யோவாகாஸ் இறந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோவாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 13:9 · IRV

And Jehoahaz rested with his fathers and was buried in Samaria. And his son Jehoash reigned in his place.

2 Kings 13:9 · BSB
2 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க