2 இராஜாக்கள் 14:1 2 Kings 14:1
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் மகனாகிய யோவாசுடைய இரண்டாம் வருட ஆட்சியில் யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியா ராஜாவானான்.
In the second year of the reign of Jehoash son of Jehoahaz over Israel, Amaziah son of Joash became king of Judah.