தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 14:14 2 Kings 14:14

யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த பொன் வெள்ளி அனைத்தையும், சகல பணிமுட்டுகளையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.

2 இராஜாக்கள் 14:14 · IRV

He took all the gold and silver and all the articles found in the house of the LORD and in the treasuries of the royal palace, as well as some hostages. Then he returned to Samaria.

2 Kings 14:14 · BSB
2 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க