தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 14:15 2 Kings 14:15

யோவாஸ் செய்த மற்ற செயல்பாடுகளும், அவனுடைய வல்லமையும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு போர்செய்த விதமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 இராஜாக்கள் 14:15 · IRV

As for the rest of the acts of Jehoash, along with his accomplishments, his might, and how he waged war against Amaziah king of Judah, are they not written in the Book of the Chronicles of the Kings of Israel?

2 Kings 14:15 · BSB
2 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க