2 இராஜாக்கள் 14:17 2 Kings 14:17
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் மகன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியா பதினைந்துவருடங்கள் உயிரோடிருந்தான்.
Amaziah son of Joash king of Judah lived for fifteen years after the death of Joash son of Jehoahaz king of Israel.