தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 14:2 2 Kings 14:2

அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்; எருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் யொவதானாள்.

2 இராஜாக்கள் 14:2 · IRV

He was twenty-five years old when he became king, and he reigned in Jerusalem twenty-nine years. His mother’s name was Jehoaddan; she was from Jerusalem.

2 Kings 14:2 · BSB
2 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க