2 இராஜாக்கள் 14:21 2 Kings 14:21
யூதா மக்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவனுடைய தகப்பனாகிய அமத்சியாவின் இடத்தில் ராஜாவாக்கினார்கள்.
Then all the people of Judah took Azariah, who was sixteen years old, and made him king in place of his father Amaziah.