2 இராஜாக்கள் 14:26 2 Kings 14:26
இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடியது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் யெகோவா பார்த்தார்.
For the LORD saw that the affliction of the Israelites, both slave and free, was very bitter. There was no one to help Israel,