தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 14:27 2 Kings 14:27

இஸ்ரவேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லாமல், யோவாசின் மகனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை இரட்சித்தார்.

2 இராஜாக்கள் 14:27 · IRV

and since the LORD had said that He would not blot out the name of Israel from under heaven, He saved them by the hand of Jeroboam son of Jehoash.

2 Kings 14:27 · BSB
2 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க