2 இராஜாக்கள் 14:4 2 Kings 14:4
மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம்காட்டி வந்தார்கள்.
Nevertheless, the high places were not taken away, and the people continued sacrificing and burning incense on the high places.