தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 14:5 2 Kings 14:5

அரசாட்சி அவன் கையிலே உறுதிப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் வேலைக்காரர்களைக் கொன்றுபோட்டான்.

2 இராஜாக்கள் 14:5 · IRV

As soon as the kingdom was firmly in his grasp, Amaziah executed the servants who had murdered his father the king.

2 Kings 14:5 · BSB
2 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க