தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 14:7 2 Kings 14:7

அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியர்களில் பத்தாயிரம்பேரைக் கொன்று, போர்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பெயர் வைத்தான்.

2 இராஜாக்கள் 14:7 · IRV

Amaziah struck down 10,000 Edomites in the Valley of Salt. He took Sela in battle and called it Joktheel, which is its name to this very day.

2 Kings 14:7 · BSB
2 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க