தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 15:1 2 Kings 15:1

இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருட ஆட்சியில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் மகன் அசரியா ராஜாவானான்.

2 இராஜாக்கள் 15:1 · IRV

In the twenty-seventh year of Jeroboam’s reign over Israel, Azariah son of Amaziah became king of Judah.

2 Kings 15:1 · BSB
2 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க