தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 15:12 2 Kings 15:12

உன் மகன்கள் நான்காம் தலைமுறைவரை இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று யெகோவா யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே நிறைவேறியது.

2 இராஜாக்கள் 15:12 · IRV

So the word of the LORD spoken to Jehu was fulfilled: “Four generations of your sons will sit on the throne of Israel.”

2 Kings 15:12 · BSB
2 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க