தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 15:14 2 Kings 15:14

காதியின் மகனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் மகனாகிய சல்லூமை சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 15:14 · IRV

Then Menahem son of Gadi went up from Tirzah to Samaria, struck down and killed Shallum son of Jabesh, and reigned in his place.

2 Kings 15:14 · BSB
2 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க